இசையமைப்பது எனக்கு மூச்சு விடுவதைப் போல் இயல்பானது! ஐஐடி நிகழ்ச்சியில் இளையராஜா

சென்னை: “மூச்சு விடுவது போல இசை எனக்கு இயற்கையாக வருகிறது”  என ஐஐடி நிகழ்ச்சியில் பேசிய  இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். சென்னை ஐஐடியில்,  இசைஞானி இளையராஜா பெயரில் ஐஐடியில் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.,’மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’  என பெயரில் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முன்னதாக,  சென்னை ஐஐடியில், இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு … Continue reading இசையமைப்பது எனக்கு மூச்சு விடுவதைப் போல் இயல்பானது! ஐஐடி நிகழ்ச்சியில் இளையராஜா