2668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது… வீடியோ

திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் சிவனின் அக்னிஸ்தலமான  திருவண்ணாமலையில் மீது இன்று மாலை 6மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.  அநேகன் ஏகன் ஆகி ஜோதி சுடராய் தத்துவத்தை விளக்கும் வகையில் அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். இன்று மாலை கார்த்திகை மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படும் நிலையில் முன்னதாக இன்று அதிகாலை கோயிலில் பரணி தீபம்  ஏற்றப்பட்டது. மூலவர் சன்னதியில் இருந்து எடுத்து வரப்பட்ட  … Continue reading 2668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது… வீடியோ