லோன் மோசடி வழக்கு: ஐசிசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சார் கணவர் தீபக் உடன் கைது

டெல்லி: லோன் மோசடி காரணமாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட,  ஐசிசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சார் அவரது கணவர் தீபக் கோச்சார் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை சிபிஐ கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டவர் சாந்தா கோச்சார். இவர் 2009 முதல் 2011 வரையில் தலைமை அதிகாரிழகு  பதவியில் இருந்தபோது, பிரபல டிவி தயாரிப்பு நிறுவனமான வீடியோகான் நிறுவனத்திற்கு 1,875 கோடி ரூபாய் … Continue reading லோன் மோசடி வழக்கு: ஐசிசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சார் கணவர் தீபக் உடன் கைது