வாடகை: ரஜினியின் கருத்துக்கு எதிராக மாநகராட்சி மீது லதா ரஜினிகாந்த் வழக்கு!

சென்னை, நடிகர் லதா ரஜினிகாந்த் சென்னை பெருநகர மாநகராட்சி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். எதுக்கு தெரியுமா? தான் மாநகராட்சி கட்டிடத்தில்  நடத்தி வரும் டிராவல் ஏஜன்சி  கடைக்கு வாடகையை உயர்த்தியதால், அதை கொடுக்க பணம் இல்லை என்று கூறி பிரபல நடிகரான மனைவி லதா ரஜினிகாந்த் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். மோடி அரசின் பண மதிப்பிழப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்துக்கு எதிராக, ஜிஎஸ்டி காரணமாக தனக்கு வருமானம் குறைந்துள்ளது அதன் … Continue reading வாடகை: ரஜினியின் கருத்துக்கு எதிராக மாநகராட்சி மீது லதா ரஜினிகாந்த் வழக்கு!