‘பக்கத்தில் வராதே’ : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது தீண்டாமை வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகாா்…

சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில்  வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட குறவர் இன நபர் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே திமுக அமைச்சர் கண்ணப்பன் தன்னை சந்திக்கச் சென்ற  விசிக தலைவர் திருமாவளவனை உடைந்த பிளாஸ்டிக் சேரில் அமர வைத்து அவமரியாதை செய்த நிலையில், தற்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குறவர் இன தலைவரை பக்கத்தில் வராதே என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நரிக்குறவர் நல … Continue reading ‘பக்கத்தில் வராதே’ : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது தீண்டாமை வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகாா்…