கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி திடீர் மாற்றம்!

சென்னை: கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக  புதிய நீதிபதியாக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மறைந்த ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான ஊட்டி கோடநாடு எஸ்டேட்டில் ஜெ.மறைவுக்கு பிறகு, சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அங்கு  கொலை கொள்ளை நடைபெற்றது. இந்த கொள்ளை, கொலையை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் இதில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக, ஐ.ஜி., … Continue reading கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி திடீர் மாற்றம்!