உச்சநீதிமன்ற உத்தரவை மீறி 137 அடியிலேயே முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்தது கேரளா…
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், அந்த உத்தரவை மீறி 137 அடியிலேயே முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டுள்ளது கேரள அரசு. இது தமிழக விவசாயிகளிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது முல்லை பெரியாறு அணையில் 534 கன அடி வீதம் இரண்டு மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறில் 142 அடி வரை தண்ணீர் தேக்க தமிழகத்திற்கு உரிமை … Continue reading உச்சநீதிமன்ற உத்தரவை மீறி 137 அடியிலேயே முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்தது கேரளா…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed