நத்தம் பினாமி: கரூர் அன்புநாதன் கைது ..?
கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமியான கரூர் தொழிலதிபர் அன்புநாதன் மீது அன்னிய செலாவனி (பெமா) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் கூடிய விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின்போது, கரூரில் அன்புநாதன் என்ற தொழிலதிபர் வீட்டில் இருந்து ரூ.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அந்த பணம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத் , அன்புநாதனுக்கு அனுப்பியது என்றும், அதற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறை ரெய்டின்போது சிக்கியதாகவும், … Continue reading நத்தம் பினாமி: கரூர் அன்புநாதன் கைது ..?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed