கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர்  எஸ்.எஸ்.சிவசங்கர்  தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது. முன்னதாக,  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்  கடந்த 17ந்தேதி  காலை கொடியேற்றப்பட்டது. இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழா வில் காலை மாலை என இரண்டு வேளையும் சாமி வீதி உலா நடைபெறும்.  மேலும், திருவிழாவின் … Continue reading கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…