கன்னி மாத பூஜை: செப்டம்பர் 16ந்தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு

பம்பா:  கன்னி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ந்தேதி  சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த  பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு  வர அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவியது முதல் சபரிமலை அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம், ஓணம் பண்டிகைக்கு நடை திறக்கப்பட்ட போது தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த … Continue reading கன்னி மாத பூஜை: செப்டம்பர் 16ந்தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு