கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்கள் ஜாமின் கோரி வழக்கு! சிபிசிஐடி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களில் இரண்டு பேர் , தங்களுக்கு  ஜாமின்  கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமனற்ங்ம, இதுகுறித்து, சிபிசிஐடி பதில் அளிக்க  உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது. கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம்  குடித்த அந்த பகுதிகளைச் சேர்ந்த  69 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை தமிழ்நாடு அரசு அறிவித்து, இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை … Continue reading கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்கள் ஜாமின் கோரி வழக்கு! சிபிசிஐடி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு