தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும்! பொன்முடியை விடுவித்த வேலூர் நீதிபதி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும் என பொன்முடி வழக்கை விசாரித்து, அவரை விடுதலை செய்த ஓய்வுபெற்ற  வேலூர் நீதிபதி எசென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு  கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில், அவர்கள் நீதிமன்றத்தால் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து,  திமுக  அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, … Continue reading தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும்! பொன்முடியை விடுவித்த வேலூர் நீதிபதி