2024ஐ பீதியுடன் வரவேற்ற ஜப்பான்… சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டபோதும் மக்கள் வீடுகளுக்கு திரும்பவேண்டாம் என்று அறிவுரை… வீடியோ

ஜப்பானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சில இடங்களில் 5 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தது. மத்திய ஜப்பானின் இஷிகாவா, நிகாதா, தோயாமா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டதாகவும் வாஜிமா துறைமுகத்தில் 1.2 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்துள்ளது. பசிபிக் பெருங்கக்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் 3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது. இதனையடுத்து … Continue reading 2024ஐ பீதியுடன் வரவேற்ற ஜப்பான்… சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டபோதும் மக்கள் வீடுகளுக்கு திரும்பவேண்டாம் என்று அறிவுரை… வீடியோ