கர்நாடகா : மீண்டும் பாஜகவில் இணைந்த ஜனார்த்தன ரெட்டி

பெங்களூரு பிரபல கர்நாடக தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.  நேற்று கர்நாடகாவின் பிரபல சுரங்க தொழிலதிபரும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினருமான ஜி.ஜனார்த்தன ரெட்டி தன் மனைவி அருணா லட்சுமி மற்றும் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்து அவரது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்தார். இந்த நிகழ்ச்சி பெங்களூருவில் பா.ஜ.க. தலைவர்கள் பி.எஸ்.எடியூரப்பா, விஜயேந்திர எடியூரப்பா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. ஜனார்த்தன ரெட்டி,செய்தியாளர்களிடம் ” எனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்து நானும் பா.ஜ.க.வில் … Continue reading கர்நாடகா : மீண்டும் பாஜகவில் இணைந்த ஜனார்த்தன ரெட்டி