மதுரை சிறையில் சிறை கண்காணிப்பாளர், டிஐஜிக்கள் ஆதரவுடன் ரூ.100 கோடி ஊழல்! உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகள் தயாரித்தப் பொருட்களில், சிறை கண்காணிப்பாளர், டிஐஜிக்கள் ஆதரவுடன் ரூ.100 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குநர் மற்றும் வழக்கறிஞர் பி.புகழேந்தி, இது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறைச்சாலையில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தெரியவந்துள்ளது என்றும், … Continue reading மதுரை சிறையில் சிறை கண்காணிப்பாளர், டிஐஜிக்கள் ஆதரவுடன் ரூ.100 கோடி ஊழல்! உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed