பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பது கடினம்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: தென்மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிக்க கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையல், பொங்கல் பண்டிகைக்கு முன்பு  திறப்பது கடினம் என சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். மேலும்,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதால், பணிகள் தாமதமாகி வருவதாகவும் கூறினார். வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் இன்று நேரில் சென்று  ஆய்வு செய்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எஞ்சியுள்ள பணிகள் குறித்து … Continue reading பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பது கடினம்! அமைச்சர் சேகர்பாபு…