ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது! டிஜிபிஎயை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் ஆடர்லி முறை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ள நீதிபதி, டிஜிபி மற்றும் தமிழகஅரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்  சாரித்து வருகிறார்.ஏற்கனவே கடநத் விசாரணைகளின்போது,  ஆர்டர்லி முறையை … Continue reading ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது! டிஜிபிஎயை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம்…