பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி! கவிஞர் கண்ணதான் பிறந்த நாள்…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி! கவிஞர் கண்ணதான் பிறந்த நாள்… “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி பேச மறந்து சிலையாய் இருந்தால்அதுதான் தெய்வத்தின் சன்னிதி  அதுதான் காதலின் சன்னிதி..” பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அணைப்பைவிட, ஆனந்தத்தில் அழுது தீர்ப்பது தான் இயல்பாக இருக்கும் என்பதை கண்ணதாசனைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும். “தொட்டு விளையாடினால்..” அடுத்த வரி சொல்லுப்பா … Continue reading பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி! கவிஞர் கண்ணதான் பிறந்த நாள்…