ரேசன் கடைகளுக்கு பருப்பு பாமாயில் சப்ளை செய்யும் சென்னை நிறுவனம் மற்றும் தொடர்புடைய 40 இடங்களில் ஐடி ரெய்டு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளுக்கு தேவையான பருப்பு பாமாயில் உள்பட உணவுப்பொருட்களை சப்ளை செய்யும் சென்னை நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். வரிமுறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின்பேரில் இந்த ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட பாமாயில், பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. பொது … Continue reading ரேசன் கடைகளுக்கு பருப்பு பாமாயில் சப்ளை செய்யும் சென்னை நிறுவனம் மற்றும் தொடர்புடைய 40 இடங்களில் ஐடி ரெய்டு!