டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி காரணமாக, தனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தன்னார்வலம் ஒருவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அந்த தடுப்பூசியை தயாரித்து வரும் நிறுவனமான புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம், அந்த தன்னார்வலர் மீது ரூ.100கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி, கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் 90 … Continue reading கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? ரூ.100 கோடி இழப்பீடு கோரி தன்னார்வலர் மீது வழக்கு தொடர உள்ளதாக சீரம் நிறுவனம் மிரட்டல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed