ஐபிஎல் 2023 க்கான மினி ஏலம் டிசம்பர் 16ந்தேதி நடைபெறும் என தகவல்…

மும்பை: 2023ம் ஆண்டு நடைபெற உள்ளது 16-வது ஐபிஎல் போட்டி வீரர்களுக்கான மினி ஏலம்  டிசம்பரில்  நடத்த உள்ளதாக  பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி நடத்த BCCI திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அணியும் தலா ரூ. 95 கோடி வரை செலவிடலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 2023 சீசனுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் நடைபெற உள்ளது, … Continue reading ஐபிஎல் 2023 க்கான மினி ஏலம் டிசம்பர் 16ந்தேதி நடைபெறும் என தகவல்…