அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேலும் ஒருவர் அறிவிப்பு…

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  நிக்கி ஹாலே என்பவர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது  இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி என்பவரும் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளார். அடுத்த ஆண்டு நவம்பர் 4ந்தேதி (2024)  அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில், முன்னாள் … Continue reading அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேலும் ஒருவர் அறிவிப்பு…