இந்திய அரசு அறிமுகம்: தனி மனித ஆவணங்கள் பாதுகாக்க டிஜிலாக்கர்!

டில்லி: தனி மனிதரின் ஆவணங்களை பாதுகாக்க ‘டிஜிலாக்கர்’  சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்திய அரசு. ஒவ்வொரு வரும் தமது ஆதார் அடையாள எண், வங்கி கணக்கு விவரங்கள்  போன்ற முக்கிய ஆவனங்களை டிஜிட்டல் முறையில் சேர்த்து வைக்க இந்திய அரசு  ‘மின்பூட்டு’ எனப்படும் (DIGI LOCKER) டிஜிலாக்கர் சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளது. நாம் செய்ய வேண்டியது இதுதான்: www.digitallocker.gov.in என்ற இயைண தளத்திற்குள் சென்று, தங்களது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், 10, 12 மற்றும் பட்ட படிப்பு … Continue reading இந்திய அரசு அறிமுகம்: தனி மனித ஆவணங்கள் பாதுகாக்க டிஜிலாக்கர்!