மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளாயாட இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. கரீபியன் தீவில் உள்ள பார்படாஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியினர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான சர் கார்பீல்ட் சோபர்ஸை சந்தித்தனர். 1954 – 1974 வரை மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய சர் கார்பீல்ட் சோபர்ஸ் 1968ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் … Continue reading மேற்கு இந்திய தீவு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் சர் கார்பீல்ட் சோபர்ஸை சந்தித்தனர்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed