கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 40 லட்சம் என்று உலக சுகாதார அமைப்பு மதப்பீடு செய்துள்ளது. கோவிட் 19 மரணம் குறித்த மதிப்பீடுகளை வெளியிட ஜனவரி மாதம் முதல் WHO முயற்சி மேற்கொண்ட போதும் “இந்தியாவின் ஆட்சேபனை காரணமாக பல மாதங்களாக தாமதமானது” என்று சனிக்கிழமை அன்று வெளியான நியூயார்க் … Continue reading கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி