ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசி ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்றது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்…

டெல்லி: ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக்கோரி இந்திய அரசிடம் தாக்கல் செய்த விண்ணப்பத்தை, திரும்ப பெற்று விட்டதாக இந்திய அரசு தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஜான்சன் ஜான்சன் நிறுவன  தடுப்பூசிக்கான ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் அந்நிறுவனம்  இந்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது.  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா … Continue reading ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசி ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்றது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்…