மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை… மத்தியஅரசு
டெல்லி: இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது மத்தியஅரசு. மேலும் 275 செயலிகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது. இந்தியா சீனா இடையே நடைபெற்று வரும் எல்லை பிரச்சினையைத் தொடர்ந்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன மொபைல் செயலிகளான டிக் டாக், ஷேர்சாட், யுசி பிரவுசர் உள்பட உட்பட சீன நாட்டைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய அரசு (29/06/2020) தடை விதித்தது. இதையடுத்து, . அந்த செயலிகளை தனது பிளே … Continue reading மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை… மத்தியஅரசு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed