தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை…

கரூர்: தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு சொந்த இடங்களில் பல முறை அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் சோதனை … Continue reading தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை…