சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

சென்னை; சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலவலகம் உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையை சேர்ந்த அன்புச் செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை வெளியிட்டு வருகிறார். திமுக, அதிமுக என என தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றவர். திரையுலகை ஆட்டிபடைத்து வரும், சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்நகர் முதல் தெருவில் உள்ள … Continue reading சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…