மேகாலயா மாநிலம் ஷில்லாங் பிராந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் உள்ள சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட உள்ளது. ‘பிரளை’ (Pralay) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போர் பயிற்சியில் Su-30 மற்றும் ரபேல் ரக போர்விமானங்கள் தவிர S-400 ரக வான்பாதுகாப்பு விமானங்கள் மற்றும் ராணுவ தளவாட விமானங்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட உள்ளது. இதுதவிர ட்ரோன் விமானங்களும் பயிற்சியின் போது ஈடுபடுத்தப்பட உள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எல்லைக்கு அப்பால் 400 கி.மீ. தூரத்தில் … Continue reading எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி… சீனாவுடனான பதற்றத்தை அடுத்து வடகிழக்கு எல்லையில் ‘பிரளை’ ஒத்திகை…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed