நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்! கவிஞர் ஹிம்ரோஸ்
நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்!! உன் மனசாட்சி நான்! நீ ஆண்டது மனுவின் ஆட்சி அல்ல மனிதற்கான ஆட்சி என்பதற்கு நானே சாட்சி!! மனசாட்சி கூட உறங்கிவிடும்.. நீ உறங்கும் வரை நான் உறங்கியதே இல்லை! “உடன் பிறப்பே” என்று நீ எழுதிய போது என் மெய் சிலிர்த்தது!! நானும் உன் உடன் பிறப்பாக உணர்ந்த நாள் அல்லவா அது!! லட்சக்ணக்கான தொண்டர்களை கட்டிபோட்ட அந்த மந்திர வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் நீ!! வள்ளுவனுக்கு எழுதுகோல்.. வீர சிவாஜிக்கு … Continue reading நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்! கவிஞர் ஹிம்ரோஸ்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed