குழந்தைகள் 7மணிக்கே பள்ளிக்கு செல்லும்போது நீதிபதிகளால் 9மணிக்கு விசாரணையை தொடங்க முடியாதா? உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி

டெல்லி: குழந்தைகள் 7மணிக்கே பள்ளிக்கு செல்லும்போது நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களால் 9மணிக்கு விசாரணையை தொடங்க முடியாதா? உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பி உள்ளார். ‘குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்குச் செல்லலாம் என்றால், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏன் காலை 9 மணிக்குத் தொடங்க முடியாது?’ என உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். யுயுலலித்,  இவர் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறப்போகிறவர் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரு வார நாளில் … Continue reading குழந்தைகள் 7மணிக்கே பள்ளிக்கு செல்லும்போது நீதிபதிகளால் 9மணிக்கு விசாரணையை தொடங்க முடியாதா? உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி