பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன்! பஞ்சாப் மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேச்சு…

பாட்டியாலா: பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல்பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன் பொய்யான வாக்குறுதிகளை கேட்க விரும்பினால், மோடி ஜி சொல்வதை கேளுங்கள் என்று கூறினார். 117 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் இம்மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே கடந்த  கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ப சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் … Continue reading பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன்! பஞ்சாப் மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேச்சு…