பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து திடீர் ராஜினாமா….!

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கும்,  முன்னாள் அமைச்சர்  நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சித்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சியில் மாற்றத்தை … Continue reading பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து திடீர் ராஜினாமா….!