தென்மாவட்டங்களை புரட்டிப்போடும் வரலாறு காணாத கனமழை – வெள்ளத்தில் மிதக்கும் ஐகிரண்டு மருத்துவமனை – வீடியோஸ்

நெல்லை:  தென்மாவட்டங்களில் கடந்த 24மணி நேரத்தை கடந்து பெய்து வரும் கனமழை காரணமாக,  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து, ரயில் உள்பட அனைத்து வாகன சேவைகளும் ரத்து செய்யப்பட்டு, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் உள்ள ஐகிரண்டு மருத்துவமனை வெள்ளத்தில் மிதக்கிறது. தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத்  திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை திருநெல்வேலி, … Continue reading தென்மாவட்டங்களை புரட்டிப்போடும் வரலாறு காணாத கனமழை – வெள்ளத்தில் மிதக்கும் ஐகிரண்டு மருத்துவமனை – வீடியோஸ்