ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி இருக்க வேண்டும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

டெல்லி: ‘இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக இருக்க வேண்டுமே தவிர உள்ளூர் மொழிகளுக்காக அல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய ஷா, ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியே இருக்க வேண்டும் என்றும், பிற உள்ளூர் மொழிகள் அல்ல என்றும் கூறினார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் … Continue reading ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி இருக்க வேண்டும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு