ஹிண்டன்பெர்க் நிறுவன சவால் … நீதிமன்றம் செல்வாரா அல்லது சரிவை ஏற்படுத்துவாரா அதானி ?

அதானி நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் என்ற அமெரிக்க பங்கு வர்த்தக ஆலோசனை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நிறுவனம் மீது வழக்கு தொடருவதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக அதானி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பங்குச் சந்தையில் பதிவுசெய்துள்ள நிறுவனங்களின் நிதி மோசடி குறித்த தடயங்களை ஆய்வு செய்து அந்நிறுவனங்களின் ஏமாற்று வேலைகளை அறிக்கையாக வெளியிட்டு அவர்களுக்கு சவால் விடுவதை ஹிண்டன்பெர்க் என்ற அமெரிக்க நிறுவனம் செய்து வருகிறது. 2017 ம் … Continue reading ஹிண்டன்பெர்க் நிறுவன சவால் … நீதிமன்றம் செல்வாரா அல்லது சரிவை ஏற்படுத்துவாரா அதானி ?