சென்னை: தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கோரியிருந்த நிலையில், காவல்துறை சட்டம் ஒழுங்கு என காரணம் காட்டி 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்குவதாக கூறியது. ஆனால், தற்போது நீதிமன்றம் 44 இடங்களில் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் பேரணி அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக … Continue reading ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: காவல்துறை 3இடங்களில் மட்டுமே அனுமதி கொடுத்த நிலையில், உயர்நீதிமன்றம் 44 இடங்களில் அனுமதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed