அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது

சென்னை காவேரி மருத்துவமனையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. கடந்த 12 அன்று காலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் கடந்த 14- ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் அவரை கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சுவலியால் துடித்தார். அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு … Continue reading அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது