காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல்! சோனியா காந்திக்கு கடிதம்…

காந்திநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஹர்திக் படேல் விலகுவதாக அறிவித்து உள்ளார்.  குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் விலகியுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில்  ஓ.பி.சி பிரிவினருக்காக போராடி உரிமையை பெற்றுத்தந்தவர் ஹ‘ர்திக் பட்டேல். இதனால், அவருக்கு மக்களிடையே செல்வாக்கு உள்ளது. இதைத்தொடர்ந்து, கடந்த  2017ம் நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார்.  தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் … Continue reading காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல்! சோனியா காந்திக்கு கடிதம்…