பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு! விவசாய துறையை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் அதிருப்தி…

கோவை: ‘பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருப்பதற்கு, கோவையில் உள்ள பம்புசெட் தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த உயர்வால் விவசாய துறை பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். 2நாட்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 28, 29ந்தேதி ஆகிய இருநாட்கள் நடைபெற்றது. இதையடுத்து, ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, பள்ளி குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்கள் உள்பட, சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், … Continue reading பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு! விவசாய துறையை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் அதிருப்தி…