கொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை!

புனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும்,  100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே மாநிலத்தில் உள்ள சீரம்  மருத்து தயாரிப்பு நிறுவனத்துக்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் 7 மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டு சோதனைகளை செய்து … Continue reading கொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை!