கவர்னர் பதவி பிரமாணம்: தமிழ்நாட்டின் 35வது அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை:  தமிழ்நாட்டின் 35வது அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார் அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 7 மே 2021 அன்று பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களில் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சராக இடம்பெற்றிருந்த 30 பேர் அமைச்சர்களாக இருந்தனர். தமிழகத்தின் 21வது முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி … Continue reading கவர்னர் பதவி பிரமாணம்: தமிழ்நாட்டின் 35வது அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்…