கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு ‘நெகடிவ்’ சான்றிதழ் வழங்கும் அரசு! அமைச்சர் மா.சு. சொல்வது என்ன?

சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு, கொரோனா நெகடிவ் என மருத்துவமனைகள் சான்றிதழ் வழங்குகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை போடுகிறது என சர்ச்சைகள் எழுந்துள்ளன. தென்மாவட்டங்களில் இதுபோன்ற சான்றிதழ்கள் அதிக அளவில் வழங்கப்பட்டு, இறந்தவர்களின் உடல்களை உடனே எரியூட்டச் கட்டாப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா முதல் அலையின் போது ஐசிஎம்ஆர் வகுத்த வழிகாட்டுதலின்படியே இறப்பு … Continue reading கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு ‘நெகடிவ்’ சான்றிதழ் வழங்கும் அரசு! அமைச்சர் மா.சு. சொல்வது என்ன?