தங்க முட்டையிடும் வாத்து ஆன்லைன் ரம்மி – மாநில அரசுக்கு 28 சதவீதம் வருமானம்! ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு 

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி இன்னும் அனுமதி வழங்காத நிலையில், ஆன்லைன் தடை சட்ட மசோதா மீண்டும் கொண்டுவர சட்ட ஆலோசனை வழங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு,  ஆன்லைன் ரம்மி தங்க முட்டையிடும் வாத்து, அதன்மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு வருமானம் வருகிறது,  மாநில அரசுக்கு 28 சதவீதம் வருமானம் கிடைக்கிறது, அதனால், அதை ஒழிக்க யார் விரும்புவார்கள் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்டுள்ள தற்கொலை எண்ணிக்கை … Continue reading தங்க முட்டையிடும் வாத்து ஆன்லைன் ரம்மி – மாநில அரசுக்கு 28 சதவீதம் வருமானம்! ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு