வடசென்னை மக்களுக்கு விடிவு: சென்னையில் மேலும் 3 புதிய மேம்பாலங்கள் கட்ட தமிழகஅரசு அனுமதி…
சென்னை: தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் 3 புதிய மேம்பாலங்கள் கட்ட தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, தியாகராய நகரில் உள்ள தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகர் 1வது பிரதான சாலையில் ஒரு மேம்பாலமும், கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பு – ஸ்ட்ரான்ஸ் சாலையில் 2வது மேம்பாலமும், கணேசபுரத்தில் தற்போதுள்ள சுரங்கப்பாதைக்கு பதிலாக மூன்றாவது மேம்பாலம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடசென்னையின் வாசலாக திகழும் கணேசபுரம் பகுதியில் மேம்பாலம் கட்ட … Continue reading வடசென்னை மக்களுக்கு விடிவு: சென்னையில் மேலும் 3 புதிய மேம்பாலங்கள் கட்ட தமிழகஅரசு அனுமதி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed