அரசியல் கட்சிகளின் இலவசம் அறிவிப்பு: நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு…
டெல்லி: அரசியல் கட்சிகளின் இலவசம் அறிவிப்பு குறித்து நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதற்கான குழுவை ஒரு வாரத்திற்குள் அமைக்க அறிவுறுத்தி உள்ளது. அரசியல் கட்சிகள் மக்களிடையே இருந்து வாக்குகளை பெற இலவசங்களை தேர்தல் வாங்குறுதிகளாக வழங்கி ஆட்சி கைப்பற்றி வருகின்றன. இந்த இலவசங்கள் ஒருபுறம் மக்களுக்கு சலுகையாக அமைந்தாலும், மற்றொருபுறம் மக்களை சோம்பேறிகளாகக்குவதுடன், வரி உயர்வு போன்றவற்றை எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளிவிடுகிறது. இதனால், இலவசங்கள் அறிவிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு … Continue reading அரசியல் கட்சிகளின் இலவசம் அறிவிப்பு: நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed