சனாதன தர்மத்துக்கு எதிரான ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதில்லை என நான்கு சங்கராச்சியார்கள் முடிவு ?

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை தனது அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளது. முழுமையாக கட்டிமுடிக்கப்படாத இந்த கோயில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் காரணங்களுக்காக அவசர அவசரமாக திறக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி இந்த விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த … Continue reading சனாதன தர்மத்துக்கு எதிரான ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதில்லை என நான்கு சங்கராச்சியார்கள் முடிவு ?