ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 24. 25ந்தேதி முதலமைச்சர் பிரசாரம்… இன்று வேட்புமனு பரிசீலனை –

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், வேட்புமனுத்தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல்பறக்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் 24ந்தேதி மற்றும் 25ந்தேதி ஆகிய 2 நாட்கள் அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திருமகன் ஈவேரா மறைவைத்தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, ஈரோடு கிழக்கு தொகுதியில்  இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், … Continue reading ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 24. 25ந்தேதி முதலமைச்சர் பிரசாரம்… இன்று வேட்புமனு பரிசீலனை –