கதிர் ஆனந்தைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: அமைச்சர் பொன்முடி நவம்பர் 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்  அனுப்பி உள்ளது. நேற்று ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் விசாரணைக்கு வர சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக வரும் 30 ம் தேதி நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் … Continue reading கதிர் ஆனந்தைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்